மாறிய ராசிபுரம்

img

சேறும் சகதியுமாக மாறிய ராசிபுரம் பிரதான சாலை

ராசிபுரம் வட்டம், புதுப்பாளையத்தில் இருந்து ராசிபுரம் பேருந்து நிறுத்தம் வரும் பிரதான சாலையில்  சேரும், சகதியுமாக உள்ளதால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.